- திருச்செங்கோடு
- பிரித்தி குமாரபாளையம் கிராமம்
- ஈரோடு மாவட்ட விவசாயம்
- கூட்டு இயக்குனர்
- தமிழ்செல்வி
- நாமக்கல் மாவட்ட விவசாயம்
- கலைசெல்வி
- மாவட்ட வேளாண்மை
- தின மலர்
திருச்செங்கோடு, ஜன.4: திருச்செங்கோடு அருகே, பிரிதி குமாரபாளையம் கிராமத்தில் மாநில அளவிலான கரும்பு பயிர் விளைச்சல் போட்டி நடந்தது. அதில் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கலைச்செல்வி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) கோவிந்தசாமி, திருச்செங்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பொன்னி சர்க்கரை ஆலை அலுவலர்கள், ராசிபுரத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி பழனிவேல் ஆகியோர் மேற்பார்வையின் கீழ், தனசேகரன் என்பவரது வயலில் பயிர் மகசூல் விளைச்சல் போட்டிக்கான அறுவடை நடந்தது.
The post மாநில அளவிலான கரும்பு விளைச்சல் போட்டி appeared first on Dinakaran.