×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். 80 நிர்வாகிகள் கொண்ட மாநில குழு கூட்டத்தில் பெ.சண்முகம் தேர்வாகினார்.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : STATE OF THE MARXIST COMMUNIST PARTY ,Vilupura ,Secretary of State ,Marxist Communist Party ,B. Sanmugham ,24th State Conference of the Marxist Communist Party ,Fr. Sanmugham ,Beck ,Sanmugham ,Dinakaran ,
× RELATED மாணவி பாலியல் வன்கொடுமை: அவதூறு...