* பெண்ணடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் அந்த மாற்றத்தை நோக்கி இன்றைக்கு தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின்
* 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசால் திரும்ப பெறப்பட்ட வேளாண் சட்டங்களை பின்புற வாசல் வழியாக மீண்டும் கொண்டுவர ஒன்றியஅரசு முயற்சித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.