×

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இடைநிற்றல் இல்லாத நிலை குறித்து ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் சீர்மிகு திட்டங்களால் பள்ளி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Ministry of Education of the Union Government ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான...