×

பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை: பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை 13ம் தேதியை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா 2025’ கலை நிகழ்ச்சிகள் ஜன.13 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ஏகாம்பரேஸ்வரர் ஆலய திடலில் ஜன.13 மாலை 6 மணிக்கு விழாவை முதலமைச்சர் தொடக்கி வைக்கிறார். சென்னையில் 18 இடங்களில் ஜன. 14 முதல் 17-ம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைவிழா நடைபெறுகிறது.

The post பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai Sangamam-Namma Uru Festival ,Pongal Festival ,Chennai ,Chennai Sangam — Namma Uru Festival 2025 ,Chennai Sangam — Namma Uru festival ,
× RELATED பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் –...