×

பழவேற்காட்டில் நண்பர்களுடன் கடலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை: பழவேற்காட்டில் நண்பர்களுடன் கடலில் குளித்த கல்லூரி மாணவன் சத்யப்பிரியன் (22) நீரில் மூழ்கி உயிரிழந்தார். சத்யப்பிரியன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post பழவேற்காட்டில் நண்பர்களுடன் கடலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Satyapiriyan ,Satyapirian ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...