×

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி பயணி கொண்டு செல்ல முயன்ற ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,Kuala Lumpur ,Trichy ,Dinakaran ,
× RELATED காஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் மறைத்து கடத்திய தங்கம் பறிமுதல்