×

நட்புரீதியில் கால்பந்து 14 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி

பெங்களூரு,: பெங்களூருவில் நட்புரீதியிலான சர்வதேச மகளிர் கால்பந்து போட்டி இந்தியா – மாலத்தீவுகள் இடையே நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியின் முதல் பாதியில் 7 கோல்களும், இரண்டாம் பாதியில் 7 கோல்களும் அடித்து, 14-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் 4 கோல்கள் அடித்த லிண்டா கோம் ஸெர்டோ ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை பியாரி ஸக்ஸா, வெறும் 8 நிமிடங்களில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.

The post நட்புரீதியில் கால்பந்து 14 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,Bengaluru ,Maldives ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏஜிஐ...