×

சிட்னி டெஸ்ட்: இந்தியா 185 ரன்னுக்கு ஆட்டமிழப்பு

சிட்னி: சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன் எடுத்தார். ஜடேஜா 26, பும்ரா 20, வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்து பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

The post சிட்னி டெஸ்ட்: இந்தியா 185 ரன்னுக்கு ஆட்டமிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sydney Test ,India ,Sydney ,Australia ,Rishab Bund ,Dinakaran ,
× RELATED சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 181 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்