×

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கின் ஜாமின் மனு தள்ளுபடி சென்னை போதைபொருள் சிறப்பு நீதிமன்றம்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கின் ஜாமின் மனுவை சென்னை போதைபொருள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அலிகான் துக்ளக் மீதான போதைப்பொருள் வழக்கு விசாரணையில் இருப்பதால் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. காவல்துறையின் வாதத்தை ஏற்று ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலில் அலிகான் துக்ளக்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தையடுத்து டிச.4ல் கைது செய்யப்பட்டார்.

The post நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கின் ஜாமின் மனு தள்ளுபடி சென்னை போதைபொருள் சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai Narcotics Special Court ,Jamin ,Mansour Ali Khan ,Ali Khan Tughlaq ,Chennai ,Ali Khan ,Alikan Tughlaq ,Alikhan Tughlaq ,Dinakaran ,
× RELATED மருத்துவ அறிக்கை அடிப்படையிலேயே...