உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. உலகெங்கிலும் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

The post உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: