பாலியல் தொல்லை – எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

ராஜபாளையம்: மது போதையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் ராஜை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

The post பாலியல் தொல்லை – எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: