அவர் தனது 90வது பிறந்தநாளை 10 நாட்களுக்கு முன்பு டிசம்பர் 14 அன்று கொண்டாடினார். மறைந்த ஷியாம் பெனகலுக்கு நீரா பெனகல் என்ற மனைவியும், பியா என்ற மகளும் உள்ளனர். அவரது படங்களில் பூமிகா, ஜூனூன், மண்டி ஆகியவை சிறந்த படங்களாகக் கருதப்படுகின்றன.
The post பிரபல டைரக்டர் ஷியாம் பெனகல் காலமானார் appeared first on Dinakaran.