வங்கதேசத்தில் இந்து கோயில் நிர்வாகி அடித்துக் கொலை

கொல்கத்தா: வங்கதேசத்தில் இந்து கோயிலின் நிர்வாகி அடித்துக்கொலை செய்யப்பட்டார். வங்கதேசத்தின் நடோரில் தகன மைதானத்தில் உள்ள கோயிலில் இருந்த நிர்வாகி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இஸ்கான் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

The post வங்கதேசத்தில் இந்து கோயில் நிர்வாகி அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: