வார்டு மறுவரையறை முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உத்தரவாதம்!

சென்னை: வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசின் உத்தரவாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. எஸ்.சி., எஸ்.டி., மகளிருக்கான வார்டுகளை முடிவு செய்த பிறகே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

The post வார்டு மறுவரையறை முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உத்தரவாதம்! appeared first on Dinakaran.

Related Stories: