தமிழகம் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!! Dec 21, 2024 பனியன் நிறுவனம் திருப்பூர் நொய்யல் ஆறு ரோடு மணியகாரம்பாளையம், திருப்பூர் தின மலர் திருப்பூர்: திருப்பூர் மணியகாரம்பாளையம் நொய்யல் ஆறு சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் உள்ளே துணி பண்டல்கள் தீப்பற்றி எரிந்து வருவதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். The post திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் பங்குபெற்று செய்தி மடலினை வெளியிட்டார் அமைச்சர் எ.வ. வேலு
துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற ஆளுநர் வழி விட வேண்டும்: அமைச்சர் கோவி செழியன்