நெல்லையில் மருத்துவக் கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: 5 வழக்குகள் பதிவு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுத்தமல்லி காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கழிவு வழக்கு தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

 

The post நெல்லையில் மருத்துவக் கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: 5 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: