திருத்தணியில் அமித் ஷாவை கண்டித்து விசிகவினர் ரயில் மறியல்!!

திருத்தணி: திருத்தணியில் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து விசிகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். திருப்பதி – சென்னை விரைவு ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

The post திருத்தணியில் அமித் ஷாவை கண்டித்து விசிகவினர் ரயில் மறியல்!! appeared first on Dinakaran.

Related Stories: