ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியர் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை

சென்னை: ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியர் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

The post ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியர் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: