×

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

டெல்லி: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பிய நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

The post மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,India Alliance ,Amit Shah ,Ambedkar ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல்...