சென்னை: “அமைதி… அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி; யார் கண்ணிலும் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கிறார்; பழனிசாமியை கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்; அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று” என எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
The post ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் ரகுபதி விமர்சனம் appeared first on Dinakaran.