மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கில் ஊராட்சி தலைவர், அவரது மகன் ஒன்றிய கவுன்சிலருக்கு ஐகோர்ட் கிளை முன் ஜாமீன் வழங்கியது. நாகை மாவட்டம் விழுந்தமாவடியைச் சேர்ந்த மகாலிங்கம் மற்றும் மகன் அலெக்ஸ்-க்கு முன்ஜாமீன் வழங்கியது.
The post கஞ்சா கடத்தல்: ஊராட்சி மன்ற தலைவருக்கு முன் ஜாமீன் appeared first on Dinakaran.