×

நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர். அம்பேத்கர் பற்றிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சால் நாடாளுமன்றம் முடங்கியது

The post நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Delhi ,Union Minister ,Amit Shah ,Ambedkar ,Dinakaran ,
× RELATED அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற...