×

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: சபாநாயகருக்கு திமுக கடிதம்

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது மக்களவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று
மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மக்களவையில் மசோதா கொண்டுவரப்பட்டால் பேச அனுமதிக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

The post ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: சபாநாயகருக்கு திமுக கடிதம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Lok Sabha ,Speaker ,Dimuka ,Board ,D. R. Balu ,
× RELATED அரசியலமைப்பு சட்டத்தை வெறுத்து...