×

நடிகர் சங்க கட்டுமானம்: இரும்புக்கம்பிகள் திருட்டு

சென்னை: நடிகர் சங்க அலுவலக கட்டுமான பணிக்கு வைத்திருந்த இரும்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளது . இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயர் நகரில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணி 2017 முதல் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிக்காக வளாகத்தில் வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர்.

The post நடிகர் சங்க கட்டுமானம்: இரும்புக்கம்பிகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Nadigar Sangam ,Chennai ,South Indian ,Thyagarayar Nagar, Chennai ,Dinakaran ,
× RELATED விஜய தேவரகொண்டா – ராஷ்மிகா ரகசிய நிச்சயதார்த்தம்?