குமரி மாவட்டத்தில் பகுதிநேர வேலை என மோசடி: 5 பேர் கைது

குமரி: குமரி மாவட்டத்தில் பார்ட் டைம் ஜாப் மோசடி வழக்கில் தொடர்புடைய 5 பேரை சைபர் கிரைம் போலிஸ் கைது செய்தது. பிரதீப் குமார் (30), அன்புமணி(28), கணேஷ்மூர்த்தி (24), பாஸ்கர் (21), பொன்மாரீஸ்வரன் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post குமரி மாவட்டத்தில் பகுதிநேர வேலை என மோசடி: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: