நெல்லை கொலை சம்பவம் – இதுவரை 5 பேர் கைது


நெல்லை: திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த கொலை சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது

The post நெல்லை கொலை சம்பவம் – இதுவரை 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: