தமிழகம் கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! Dec 06, 2024 பஞ்சலிங்க அருவி திருப்பூர் பாஞ்சலிங்க தின மலர் திருப்பூர்: கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மழை குறைந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. The post கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! appeared first on Dinakaran.
சென்னை அடுத்த முட்டுக்காட்டில் அமைய உள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!
சமரச பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு விசாரணை: சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு
சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த பன்னாட்டு புத்தக கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: பதிப்பு துறையில் புதுமை புரிந்தவர்களுக்கு விருது
பொங்கல் முடிந்து திரும்புபவர்களால் சென்னை வரும் விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு: அலைமோதும் பயணிகள் கூட்டம்
புறநகர் ஏசி மின்சார ரயில் சோதனை ஒட்டம்: அடுத்த மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்; தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்
கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சிபுரம் கடற்கரையோரம் வரலாறு காணாத அளவு ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறப்பு: ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்; கடந்த 15 நாளில் இறந்த ஆமைகளின் எண்ணிக்கை 350
பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க இன்று முதல் 3 நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு தடை: காவல்துறை அறிவுறுத்தல்
நீலகிரியில் கான்கீரிட்டால் மூடப்பட்ட கிணற்றில் விழுந்து தத்தளித்த இரு கரடிகளை ஏணி உதவியுடன் மீட்ட வனத்துறை
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் 85% நிறைவு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்