குற்றம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது!! Dec 05, 2024 சிங்கப்பூர் கோவா ஆந்திரப் பிரதேசம் கந்தசல கனகா துர்கா ஆந்திரா பீலேமட் காவல் துறை கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா என்பவரை பீளமேடு காவல் துறை கைது செய்தது. The post சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது!! appeared first on Dinakaran.
ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளர் கைது: உதவியாளரும் சிக்கினார், லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி