- கோவில்
- அந்தியால்
- தென்காசி
- தென்காசி
- தென்காகம்
- தென்காசி
- தென்பாகம்
- தலைமை காவலர்
- மகேஸ்வரி
- உண்டியால் கோயில்
தென்காசி: தென்காசியில் கோயில் உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தென்பாகம் தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோயில் உண்டியலில் ரூ.17,710 திருடிய தென்பாகம் தலைமைக் காவலர் மகேஸ்வரி (40) உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமைக் காவலர் மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
The post தென்காசியில் கோயில் உண்டியல் பணத்தை திருடிய காவலர் சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.