தமிழகம் 12 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை..!! Dec 03, 2024 அமைச்சர் அன்பில் மஹேஸ் சென்னை ஃபெஞ்சல் தின மலர் சென்னை: 12 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பிற்பகல் 3 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்த உள்ளார். ஃபெஞ்சல் புயலால் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். The post 12 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் நிவாரண பணியை மேற்கொள்ள ரூ2 ஆயிரம் கோடியை உடனே ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
பொது நூலகத்துறையில் பணிபுரியும் நூலகர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ38 லட்சத்தில் உட்கட்டமைப்பு வசதி: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு தொடங்கி வைத்தனர்
அமரன் படத்தில் கதாநாயகியின் மொபைல் எண்ணாக எனது செல்போன் நம்பரை பயன்படுத்தியதால் மன உளைச்சல்: தயாரிப்பாளரிடம் இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் மாணவன் வழக்கு
7 பேரின் சடலங்களை மீட்டது எப்படி?.. தப்பி ஓடியும் 2 பேர் உயிரிழந்த சோகம்: உதவி கமாண்டர் உருக்கமான தகவல்
புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள்: தமிழக அரசு அறிவிப்பு
தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்; நாதக பிரிவினைவாதம் தூண்டும் இயக்கம்: ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சு
ஒன்றிய அரசு நிவாரண நிதி கொடுக்காவிட்டால் காவி நிறம் பூசுவதில் எந்தவித தவறுமில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
வெள்ள பாதிப்பில் அரசியல் செய்யாமல் தமிழக அரசு கேட்ட ரூ2,000 கோடி ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
பெஞ்சல் புயல் காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: ஒருவருக்கு அரசு பணி ; முதல்வர் உத்தரவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கோலாகலம் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு
நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருக்கும் நிலையில் `தலை’ இல்லாமல் 2 ஆண்டாக செயல்படும் பாரதியார் பல்கலை: பதிவாளர் பணியிடமும் 8 வருடங்களாக காலி கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்