மயிலாடுதுறை,டிச.3: மயிலாடுதுறை கோட்டத்தில் இன்று (3ம்தேதி) பெரம்பூர் துணைமின் நிலையம் மற்றும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்க்கொள்ள இருப்பதால் பெரம்பூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதன்படி பெருஞ்சேரி, தத்துவங்குடி, கிளியனூர், வடக்குடி, கழனிவாசல், மங்கநல்லூர், ஆகரவல்லம், பெரம்பூர், வதிஸ்டாச்சேரி, முத்தூர், கடக்கம், கோவாஞ்சேர், எடக்குடி, பாலூர், சேத்தூர், கொடைவிளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (3ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
The post மயிலாடுதுறை பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.