×
Saravana Stores

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4.5 லட்சம் நிதியுதவி!

சென்னை: அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சிறுவன் ரிஸ்வான் வீட்டுக்கு சென்று ரூ.4.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி. அரக்கோணம் பிரிண்டர்பேட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் ரிஸ்வான் நேற்று உயிரிழந்தார்.

 

The post மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4.5 லட்சம் நிதியுதவி! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Arakkonam ,Minister ,R.Gandhi ,Rizwan ,Arakkonam Printerpet ,Dinakaran ,
× RELATED அரக்கோணம் நெடுஞ்சாலையில் நடைமேடையை...