×
Saravana Stores

வெள்ள பாதிப்பு; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

சென்னை: மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி பொறுப்பு அமைச்சராக நியமனம். தருமபுரி மாவட்டத்துக்கு அமைச்சர் ராஜேந்திரன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post வெள்ள பாதிப்பு; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Minister ,S.Muthusamy ,Krishnagiri district ,Rajendran ,responsible minister ,Dharmapuri district.… ,
× RELATED புதுப்பொலிவுடன் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம்