×
Saravana Stores

டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: பேரவை கூடும் முதல் நாளிலேயே டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநில அரசு அனுமதியின்றி சுரங்க உரிம ஏலம் மேற்கொள்ளக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம்.

 

The post டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,EU Government ,Dinakaran ,
× RELATED 75 வயதுக்கு மேற்பட்டோர் வரி செலுத்த...