×
Saravana Stores

தொடர் மழை; வீராணம் ஏரி நிரம்பி வரும் நிலையில், 700 கன அடி உபரி நீர் வெளியேற்றம்!

தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பி வரும் நிலையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு 700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடையில் இருந்து நேற்று வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு 700 கன அடியாக அதிகரித்துள்ளது.

 

The post தொடர் மழை; வீராணம் ஏரி நிரம்பி வரும் நிலையில், 700 கன அடி உபரி நீர் வெளியேற்றம்! appeared first on Dinakaran.

Tags : Virana Lake ,VEERANAM ,LAKE ,SILVIANGAL ,Dinakaran ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...