வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்..!!

சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

 

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Related Stories: