தமிழகம் மதுரை சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! Oct 25, 2024 மதுரை ஓமச்சிகுளம் திருப்பாலை ஐயர் பாங்லா சிம்மக்கல் Mattuthavani தாலக்குளம் மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. ஊமச்சிகுளம், திருப்பாலை, அய்யர்பங்களா, சிம்மக்கல், மாட்டுத்தாவணி, தல்லாகுளம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது. The post மதுரை சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! appeared first on Dinakaran.
வீடியோ பதிவை பார்த்து துணை முதல்வர் உத்தரவு தாம்பரம் கஸ்பாபுரம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் இன்ஜினாக மாற்றி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ஊட்டி மலை ரயில் சோதனை ஓட்டம்