சொல்லிட்டாங்க…

* அறநிலையத்துறை சாதனைகளை பக்தியை தங்களது பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்தி வருபவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி மூடுவிழா நடத்தி விடுவார். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: