மராட்டிய தேர்தல்: பாஜகவின் 99 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மகாராஷிட்ரா: மராட்டிய சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 99 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. நாக்பூர் தெற்குத் தொகுதியில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.

The post மராட்டிய தேர்தல்: பாஜகவின் 99 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: