தமிழகம் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை..!! Oct 12, 2024 கும்பகரை நதி தேனி மாவட்டம் டெனி கும்பகரி பாரு பெரியகுளம் தேனி மாவட்டம் ருவி தேனி: பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. The post தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.
வேதியியல் படிக்கும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரித்த 7 மாணவர்கள் கைது
நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் புகுந்தது மழைநீர்: மதுரை செல்லூரில் பொதுமக்கள் அவதி
தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு