ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் சோதனை 26ம் தேதி தொடங்கும்

சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்படும், ஓட்டுநர் இல்லா ரயிலின் சோதனை, வரும் 26ம் தேதி பூவிருந்தவல்லி பணிமனையில் தொடங்குகிறது. 900 மீட்டர் சோதனை தண்டவாளத்தில் மூன்று மாதங்களுக்கு பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட பிறகு, பூவிருந்தவல்லி – கலங்கரை விளக்கம் தடத்தில் குறிப்பிட்ட தூரம் 6 மாதங்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது

The post ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் சோதனை 26ம் தேதி தொடங்கும் appeared first on Dinakaran.

Related Stories: