தமிழகம் பவானி சாகர் அணையில் இருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றம்! Jul 27, 2024 பவானி சாகர் அணை பவானி சாகர் அணையில் இருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,127 கனஅடியாக அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 87.54 அடியாக உயர்ந்துள்ளது. The post பவானி சாகர் அணையில் இருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றம்! appeared first on Dinakaran.
சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகாதவர் விமான நிலையத்தில் சிக்கினார்: தனிப்படை போலீசார் விசாரணை
கோயிலில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட பெண் தர்மகர்த்தாவுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு
விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க முடிவு தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: மாநில தலைவி ஹசீனா சையத் அறிவிப்பு
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பத்திரிகையில் வரும் செய்திகளே போதுமானது: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்