சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் மிதமான மழை

சென்னை; சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையின் மந்தைவெளி, அடையாறு, வடபழனி, கிண்டி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.

The post சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் மிதமான மழை appeared first on Dinakaran.

Related Stories: