தமிழகம் தமிழ்நாட்டில் இன்று மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் Jul 20, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை புதுச்சேரி காரைக்கால் Ad சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் இன்று மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 15 ஏக்கரில் அமைகிறது ரூ.64.30 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு இடம் தேர்வு
புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூண்டி-புழல் நீர்த்தேக்க இணைப்பு கால்வாய் கரைகள் சரிந்து சேதம்