தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு

சென்னை : அண்டை மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். வயநாட்டில் மாவோயிஸ்டுகள் ஊருக்குள் வந்து மக்களை மிரட்டிய நிலையில் சோதனைச் சாவடிகளில் ஐஜி புவனேஸ்வரி ஆய்வு செய்தார்.

The post தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: