குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 6 செ.மீ. மழை பதிவு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. சிவலோகத்தில் 4 செ.மீ., பேச்சிப்பாறையில் 3.6 செ.மீ., சிற்றாறு-1 அணை பகுதியில் 2.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 6 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: