வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வேலூர் : வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இராணிப்பேட்டையில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூரிலும் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

The post வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: