The post இளைஞர் முனைப்புடன் தொழில் தொடங்க முன் வர வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு appeared first on Dinakaran.
இளைஞர் முனைப்புடன் தொழில் தொடங்க முன் வர வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு

சென்னை: இளைஞர் முனைப்புடன் தொழில் தொடங்க முன் வர வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கூடுதல் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.