2024-25ல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன சி.இ.ஓ.வுக்கு ரூ.26.52 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் சி.இ.ஒ. கே.கீர்த்திவாசனுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.1.39 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஊதியத்துடன் படிகள், இதர நிறுவனங்களில் கீர்த்திவாசனுக்கு ரூ.2.12 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2023-24-ல் ரூ.25.35 கோடியாக இருந்த கீர்த்திவாசனின் ஆண்டு ஊதியம் 2024-25ல் 4.6% அதிகரித்துள்ளது.
The post 2024-25ல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன சி.இ.ஓ.வுக்கு ரூ.26.52 கோடி ஊதியம் appeared first on Dinakaran.